யானைகள் வசிக்கும் காடுகள்

Posted by Admin on 10-01-2021 12:36:38 AM

யானைகள் வசிக்கும் காடுகள்  செழிப்பான பசுமை மாறாகாடுகள் என்பதற்கு எடுத்துக்காட்டு இப்புகைப்படம்  
ஓர் யானையின் சானத்திலிருந்து முளைத்துள்ள புளியமரச்செடி நல்ல பசுமையான அடர் வனங்களை உருவாக்குவதிலும் காடுகளை அழிவிலிருந்து காப்பதிலும் யானைகள் பங்கு அபரிவிதமானது 
#விதைப்பரவலில் யானைகளுக்கு நிகர் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் 
மனிதன் வாழ இன்றியமையாத பிராணவாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே இந்த பசுமைக்காடுகள் பசுமைக்காடுகளை உருவாக்குவது யானைகளே 
இப்படிப்பட்ட யானைகளை பல அற்ப  காரணங்களுக்காக ஒழித்து வரும் மனிதனால் காடுகள் அழிவதை ஒருபோதும் தடுக்கவும் முடியாது காடுகளை உருவாக்கவும் முடியாது  
இதே நிலை தொடர்ந்தால் மனிதன் அழிவதையும் தவிர்க்க முடியாது ....
Courtesy: https://www.facebook.com/k.a.hakkeem